Math, asked by pavithrantharshan200, 5 months ago

'ரோபோ' என்னும் சொல் எவ்வாறு உருவானது?​

Answers

Answered by friends123
36

Answer:

refer my book

Step-by-step explanation:

mark as brilliant and follow me

Attachments:
Answered by presentmoment
0

ரோபோ உருவாக அடிப்படை  :

(i) செக் நாட்டைச் சேர்ந்த காரல் சேபெக் என்ற நாடக ஆசிரியர், 1920 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார்

Step-by-step explanation:

(ii) அதில் ‘ரோபோ’ என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு அடிமை என்று பொருள். அந்நாடகத்தில் ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாகக் காட்சிகளை அமைத்திருந்தார். இந்நிகழ்வே, ரோபோ என்னும் சொல் என்ற சொல் உருவாக அடிப்படை நிகழ்வானது. இவை தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும். தானியங்கிகள். உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்கின்றன? இந்தக் காட்சியைப் பார் கணியா!" என்றது எந்திர மனிதன்.இவை மெருத்துவத் துறையில் நோயின் அறிகுறிகளைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. மருத்துவம் பார்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்யும் ரோபோக்களும் உள்ளன

Similar questions