குடிநீர் வசதி வேண்டிக் குடிநீர் வாரிய ஆணையருக்கு விண்ணப்பம் ஒன்றுவரைக
Answers
Answer:
குடிநீர் வசதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு எவ்வாறு விண்ணப்பம் எழுதுவது என்று தற்போது பார்ப்போம்.
அனுப்புநர்
உங்கள் பெயர்,
முகவரி,
வசிக்கும் இடம்,
வட்டம்,
மாவட்டம்.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மாவட்டத்தின் பெயர்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம்
வணக்கம்,எங்கள் ஊர் (ஊரின் பெயர்), எங்கள் ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தினசரி குடிநீர் தேவைக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் சென்று எடுத்து வர வேண்டியுள்ளது.எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.(உங்கள் பிரச்சினைகளை தெளிவாக விளக்கவும்)
இப்படிக்கு,
உங்கள் பெயர்
இடம்:
தேதி:
உறைமேல் முகவரி:
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மாவட்டத்தின் பெயர்.
Explanation:
IAM also TAMILAN