செப்பேடு -பிரித்து எழுதுக
Answers
Answered by
1
செப்பு + ஏடு = செப்பேடு.
சொற்களை பிறிக்கும் போது நினைவில் வைக்க வேண்டியவை:
- பிறிக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் பயன்(அர்த்தம்) இருக்க வேண்டும்.
- (எ.கா) பஞ்சபூதம் = ஐந்து + பூதம் என்று பிறிக்க வேண்டும்.
- பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்.
- ஆகவே இவ்வாறாக பிறிக்கலாம்.
Answered by
1
செப்பேடு -பிரித்து எழுதுக
Similar questions