வித்துவக்கோடு எங்கு உள்ளது? அங்கு எழுந்தருளி இருக்கும் இறைவன்
Answers
Answered by
9
Answer:
திருவித்துவக்கோடு என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] குலசேகராழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. 'திருமிற்றக்கோடு', 'திருவீக்கோடு', 'ஐந்து மூர்த்தி திருக்கோவில்' என்றும் இதனை வழங்குவர்.[2]
Similar questions
Economy,
2 months ago
Music,
6 months ago
Computer Science,
6 months ago
Social Sciences,
11 months ago