Sociology, asked by venuswarana25, 6 months ago


நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத்
தொகுத்து எழுதுக.

Answers

Answered by ssanthiyaxi
2

Answer:

இல்வாழ்க்கை என்பது ஏழைகளுக்கு உதவி செய்தல்.

பாதுகாத்தல் என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.

அன்பு என்பது உறவினர்களோடு வெறப்பின்றி வாழ்தல்.

அறிவு என்பது அறிவற்றவர்கள் கூறும் சொற்களை பொறுத்தல்.

செறிவு என்பது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

நிறை என்பது மறைபொருளை அழியாமல் காத்தல்.

முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.

பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்

Similar questions