India Languages, asked by KDGAMER, 6 months ago

திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள்?​

Answers

Answered by priya232858
15

Answer:

9 இயல்கள்.

  1. பாயிரவியல்.
  2. இல்லறவியல்.
  3. துறவறவியல்.
  4. ஊழியல்.
  5. அரசியல்.
  6. அங்கவியல் .
  7. ஒழிபியல்.
  8. களவியல்.
  9. கற்பியல்.

Answered by iamthemachoman710
0

9 இயல்கள் are in Thirukural

Similar questions