சிற்றில் நற்றூண் எனத் தொடங்கும்
பாடலை எழுதுக
Answers
Answered by
28
Answer:
'சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே
Answered by
0
பாடல் :
சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்
யாண்டு உளனோ? என வினவுதி என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.
Explanation:
- உங்களை உங்க தோழனோ, தோழியோ தேடி வராங்க….
- நீங்க வீட்டிலே இல்லை. உங்க அம்மாக்கிட்ட நீங்க எங்கேன்னு கேட்கறாங்க. உங்க அம்மா நீங்க எங்கே இருக்கீ்ங்கன்னு சொல்லுவாங்க…?
- விளையாட, கடைக்கு, நூலகத்துக்கு, வெளிநாட்டுக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு இப்படி ஏதேதோ பதில்கள் வரலாம் . சங்க காலம் காதலும், வீரமுமே இருகண்களாகப் போற்றப்பட்ட காலம்.
- ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் வீரத்தில் சிறந்தவர்களாக இருந்தனர்.
- தன் மகனின் வீரம் குறித்த தாயின் பெருமிதமான பதில் இதோ.
- சிறுமி - (சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றியவாறு)
- “உன் மகன் எங்கு உள்ளானோ..?“
- தாய் - என் மகன் எங்கிருந்தாலும் நானறியேன். புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுவேயாகும். அதனால் போர் எங்கு நிகழ்கிறதோ அங்கு தோன்றுவான்.
- அவனைப் பார்க்கவேண்டுமானால் அங்குதான் பார்க்கலாம்.
#SPJ3
Similar questions
India Languages,
2 months ago
English,
2 months ago
Social Sciences,
2 months ago
Hindi,
6 months ago
Science,
6 months ago
English,
11 months ago