India Languages, asked by murugesan999999999, 6 months ago

பதிகம் என்பது எத்தனை
பாடல்களைக் கொண்டது.​

Answers

Answered by Anonymous
7

Answer:

நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது பதிகம். நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம். இரண்டும் பழமையான குறியீடுகள். இரண்டும் ஒரே பொருளை உணர்த்துவன. 10 பாடல்கள் அடங்கிய தொகுப்பை ஐங்குறுநூறு பத்து என்று குறிப்பிடுகிறது. இந்தப் பத்தின் அடுக்கினை ஆழ்வார் பாடல்களின் தொகுப்பு பத்து என்றே குறிப்பிடுகிறது. தேவாரத்தில் வரும் 10 பாடல்களின் தொகுப்பினைப் பதிகம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். பிற்காலத்தில் பதிகம் என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின. பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் நூல் வகைகளில் ஒன்று பதிகம்.

Explanation:

என்னை புத்திசாலி என்று குறிக்கவும்

Answered by kirupasujith
2

Answer:

பதிகம் என்பது 10 பாடல்களைக் கொண்டது

Explanation:

pls mark me as brainalist pls

Similar questions