நாவாய் ஓட்டிகளுக்கு காற்று எவ்வாறு துணை செய்கிறது?
Answers
Answered by
6
வினா காண விடை :
இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தி நாவாய் ஓட்டிகளுக்கு உறுதுணையாக நிற்கிறது.
இது உங்களுக்கு உதவும் என்று கருதுகிறேன்.
Answered by
1
ధ్గ్స్ స్జ్శ్శ్సెస్ యృడ్ ఇవ్హ్హదగడ్
Similar questions