Accountancy, asked by padmalaksh178, 6 months ago

நடுெல் என்றால் என்ன?​

Answers

Answered by puju97
0

விடை :

உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர் மெய்யெழுத்துகளும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

இது உங்களுக்கு உதவும் என்று கருதுகிறேன்.✌️

Similar questions