கப்பல் உறுப்புகள் சில வற்றின் பெயர்களைக் கூறுக
Answers
Answered by
26
விடை :
கப்பலின் உறுப்புகள் :
கப்பல் பல்வேறு வகையான உறுப்புகளை உடையது.
எரா, பருமல், வங்கு , கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை கப்பலின் உறுப்புகளுள் சிலவாகும்.
I hope this answer may helped you✌️
Similar questions
Math,
3 months ago
English,
3 months ago
Science,
3 months ago
Social Sciences,
6 months ago
Computer Science,
6 months ago
Physics,
11 months ago