India Languages, asked by ffsologamers, 7 months ago

பெருங்கடல்  பிரித்து எழுதக் கிடைப்பது​

Answers

Answered by panneersasidharan
6

Answer:

பெருமை + கடல்

Explanation:

Anda like button

Answered by sarahssynergy
0

பெருங்கடல் = பெருமை + கடல்

Explanation:

  • கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வார்த்தையை இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளாகப் பிரிக்காலம். அப்படி பிரித்து எழுதும் பொழுது  பிரிக்கப்பட்ட இரண்டு சொற்களும் தனித்தனியாக நின்று பொருள் தர வேண்டும். அதுவே சரியான முறையில் பிரிக்கப்பட்ட சொற்கள் ஆகும்.
  • பெருங்கடல் என்ற சொல் ''கடல் பெரியது'' என்ற பண்பை உணர்த்துகின்றது.
  • பெரும்பாலும் பண்பு பெயர்களில் " மை" என்ற விகுதியயை நம்மால் காண முடியும்.
  • மறைந்து வரும் பண்பை நாம் பண்பு தொகை என்போம்.
  • பெருங்கடல் என்ற சொல்லில் "மை" என்ற விகுதி மறைந்து வந்துள்ளது.
  • எனவே பெருங்கடல் என்ற சொல்லை பிரித்து எழுத கிடைக்கும் சொல் "பெருமை+ கடல்"
Similar questions