திராவிட மொழிக் குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் _______ஆக வகைப் படுத்தப்பட்டுள்ளன
Answers
Answered by
8
Answer:
மூன்று : தென் திராவிடம், வட திராவிடம் மற்றும் நடு திராவிடம்
Explanation:
புத்திசாலியாக தேர்வு செய்யவும்
Answered by
1
Answer:
தென் திராவிட மொழிகள்,நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது
Similar questions