India Languages, asked by Lolazona, 6 months ago

சொல்லை பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க :

அறிவில்லாதவன்

அறிவில் ஆதவன்​

Answers

Answered by saravanadon007
26

Answer:

என்னை அறிவில்லதவன் என ஆசிரியர் திட்டினார்

கபிலன் என்னை அறிவில் ஆதவன் என பாராட்டினான்

Answered by sarahssynergy
6

அறிவில்லாதவன் : அறிவு+இல்லாதவன்

  • வேலன் அறிவில்லாதவன்தான்; ஆனால் அன்பானவன்

அறிவில் ஆதவன் : அறிவில்+ஆதவன்

  • அப்துல் கலாம் அறிவில் ஆதவனாகத் திகழ்ந்தார்.

Explanation:

  • ஒரு சொல் பிரிந்து ஒரு பொருளையும் சேர்ந்து மற்றொரு பொருளையும் தருவது பொது மொழி எனப்படும்.

பிரிக்கும் விதி:

  • கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வார்த்தையை இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளாகப் பிரிக்கலாம் . அப்படி பிரித்து எழுதும் பொழுது  பிரிக்கப்பட்ட இரண்டு சொற்களும் தனித்தனியாக நின்று பொருள் தர வேண்டும்.
  • அறிவில்லாதவன்' என்ற இச் சொற்றொடரை, அறிவில்+ ஆதவன் என்றும், அறிவு+இல்லாதவன் என்றும் கிடைக்கும்.

தொடர்:

அறிவில்லாதவன் : வேலன் அறிவில்லாதவன்தான்; ஆனால் அன்பானவன்

அறிவில் ஆதவன் : அப்துல் கலாம் அறிவில் ஆதவனாகத் திகழ்ந்தார்.

Similar questions