Math, asked by sabari584nathan, 6 months ago

வர்க்க எண்கள் என்றால் என்ன?​

Answers

Answered by muhaisirai
0

Answer:

ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கி வருவது

Step by step explain :

உதாரணம் ;1×1=1. 2×2=4. 3×3=9

ஆகவே 1,4,9,16 என்பவை வர்க்க எண்கள் ஆகும்

Similar questions