India Languages, asked by senthilkumarc40199, 6 months ago

உயிர் முதல் , மெய் முதல் விவரிக்க

Answers

Answered by vishnuanandhan302
30

Answer:

உயிர் முதல் புணர்ச்சி:

வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக

இருந்தால் , அது உயிர் முதல் புணர்ச்சி எனப்படும்.

சான்று: பொன் + உண்டு = பொன்னொன்டு .

மெய் முதல் புணர்ச்சி:

வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக

இருந்தால்,அது மெய் முதல் புணர்ச்சி எனப்படும்.

சான்று : பொன் + சிலை = பொற்சிலை.

neenga tamizha?? because nanum tamildhan.

ungaluku indhamari neraiya help panuven. okay va.....

Similar questions