India Languages, asked by rlohithpranav, 4 months ago

முன்னுரை - பயணம் - பயணத்தின் தேவை - பயணத்தின் வகைகள் - தரைவழிப்பயணம் - கடல்வழிப்பயணம்- வான்வழிப்பயணம் - முடிவுரை

Answers

Answered by sarahssynergy
30

முன்னுரை:  

நம் முன்னோர்கள் அவர்களின் அன்றாட தேவைகளுக்காக பயணம் செய்ய பல மையில்  தூரம் கடக்க வேண்டிய தேவை இருந்தது. தன் தேவைகளை நிறைவேற்ற பல வழிகளை கண்டறிந்துள்ளனர். அவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.  

Explanation:  

பயணத்தின் தேவை  :

  • இன்றைய உலகில் பலரும் பலவிதமான தேவைகளுக்காக பயணம்   செய்கின்றனர். தினசரி பள்ளி, தினந்தோறும் பயணங்கள்,சிலர் பொழுது போக்கு பயணங்கள், தவிர்க்க முடியாத பயணங்கள் என்பதெல்லாம் இயல்பான ஒன்றாக  உள்ளது. பயணம் என்பது இன்பமாகவும் . வேலை நிமித்தமாகவும் உள்ளது. பயணத்தில் மூன்று வகைகள் உள்ளன.

தரைவழிப் பயணம் :  

  • தரையில் மனிதர்கள் மேற்கொள்ளும் பயணம் தரை பயணம்  என்கிறோம்.நடை, மிதிவண்டி, இரு சக்கர வாகனம், மகிழுந்து பேருந்த வண்டி போன்றவற்றில் மேற்கொள்ளும் பயணங்கள் தரை வழிப் பயணங்கள். அனைத்து மக்களும் பின்பற்ற இவ்வழி பயணங்கள் எளிய வகை பயணமாக உள்ளது. கடல் வழிப் பயணம் :  
  • வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டு பயணத்திற்கு உதவியாக கடல் வழிப் பயணம் இருந்தது. இதை மேற்கொள்ள கப்பல்கள் பயன்ப்பட்டன.  பின் சிலர் அருகாமையில் செல்ல கட்டு மரங்களையும் பயன்படுத்தினர். இப்பயணம்  சாதாரண மக்கள் பின்பற்ற முடியாததாக உள்ளது.

வான் வழி பயணம் :  

  • விமானம் மூலம் ஆகாயத்தில் பயணம் மேற்கொள்வது வான் வழி பயணம் ஆகும்.இதில் நாம் மிக குறைந்த நேரத்தில் வெகுதொலைவில் கடக்க முடியும். இவ்வகை பயணத்தில் செலவு அதிகமாக இருக்கும்.

முடிவுரை :  

  • பயணங்கள் மனித தேவைகளை நிறைவேற்ற மிகவும் உதவிப்புரிகிறது. பயணத்தில் உள்ள இடர்பாடுகள் மற்று சட்டத்திட்டங்கள் அறிந்து,பாதுகாப்பை உணர்ந்து பயணங்களை நாம் மேற்கொள்வோம்.
Answered by mrmickeyhacker
0

Answer:

IG Jr foejduuqikzkskdudjhjjfutkrirqrurieuevsjdnraeqaeirqrkglgl

Similar questions