English, asked by gayathrisp667, 6 months ago

மஹாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்று செப்பேட்டுக் குறிப்பு.............
அ) உத்திரமேரூர்
ஆ)மண்டகப்பட்டு
இ)சின்னமனூர்
ஈ ) ஆதிச்சநல்லூர் ​

Answers

Answered by sindhuganaseelan3
2

Answer:

c) சின்னமனூர்

மஹாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்று செப்பேட்டுக் குறிப்பு

Similar questions