பகுதி எடுத்துக்காட்டு (பகுதி உறுப்புகள்
Answers
Answered by
0
பகுதி உறுப்புகள்
➡️தனிச்சொல்லை மொழியியல் நோக்கில் நன்னூல் பதவியல் என்னும் பகுதியில் அணுகுகிறது.
➡️பொருள் தரும் தனிச் சொல்லை அந்த நூல் பதம் எனக் குறிப்பிடுகிறது.
➡️பதத்தை அது பகுபதம், பகாப்பதம் என இரு பகுதிகளாக்கிக்கொண்டுள்ளது.
➡️பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புக்கள்.
Similar questions
Social Sciences,
2 months ago
Chemistry,
2 months ago
History,
2 months ago
English,
4 months ago
Accountancy,
4 months ago
Math,
10 months ago
Science,
10 months ago
Physics,
10 months ago