English, asked by rajambhuvanesh207, 6 months ago

பனை மரத்தின் பயன்கள் யாவை​

Answers

Answered by hamsavardhniselvan
2

Answer:

hope it helps friend , finally saw someone who spaks tamil :)

Explanation:

பனைமரத்தின் பயன்கள்:

  .. நுங்கு கிடைக்கிறது. கோடைக்காலத்தில் உடல் சூட்டினை தவிர்க்க அமுதம் போன்றது.

 ..  பனைவெல்லம் கிடைக்கிறது.

..   பதநீர் மற்றும் போதை தரும் கள்(சேர்க்கப்படும் சுண்ணாம்பின் அளவே வேறுபாடு)

..   மிக நீண்ட காலமாக வாழும் ஆயுள் உடையது. அதனால் இம்மரங்களை வயல் வரப்புகளில் நடுவார்கள். அதனால் புறம் போக்கு நிலத்தை மற்றவர்கள் ஆக்கிரமிப்பை தடுக்கும்.

..   நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சாது.

Similar questions