India Languages, asked by Michelle313, 6 months ago

புலவரே வருக _______

அ) விளித்தொடர்
ஆ) எழுவாய்த் தொடர்
இ) அடுக்குத்தொடர்

Answers

Answered by aaffu62
1

Answer:

Question 1.

சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது ……………………….

அ) வேற்றுமைத் தொகை

ஆ) உம்மைத் தொகை

இ) உவமைத் தொகை

ஈ) அன்மொழித் தொகை

Answer:

அ) வேற்றுமைத் தொகை

Question 2.

‘செம்மரம்’ என்னும் சொல் …………………. த்தொகை.

அ) வினை

ஆ) பண்பு

இ) அன்மொழி

ஈ) உம்மை

Answer:

ஆ) பண்பு

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

Question 3.

‘கண்ணா வா!’ – என்பது ……………….. த் தொடர்.

அ) எழுவாய்

ஆ) விளி

இ) வினைமுற்று

ஈ) வேற்றுமை

Answer:

ஆ) விளி

Similar questions