World Languages, asked by Krishnakumari1672, 5 months ago

நீ மருத்துவரானால் மக்களுக்குச் செய்யும்
சேவைகள் குறித்து எழுதுக​

Answers

Answered by dinusha18
1

Answer:

மருத்துவர் மக்களுக்கு உடம்பு சரியிலாத போது மருத்துவம் சேய்வார்

Explanation:

Here is your answer

Answered by tiny777
1

Answer:

நான் மருத்துவரானால் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பேன்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனையிலும் உயர்தர சேவையை கொண்டு வருவேன்.

அனைத்து நோயாளிகளையும் அன்புடன் கவனிப்பேன்.

பொறுப்புடன் வேலை பார்ப்பேன்.

எல்லா அம்சங்களிலும் ஒரு நெறிமுறையை உருவாக்குவேன்.

Explanation:

                                                        நன்றி!!!

                                                  வாழ்க தமிழ்!!!

Similar questions