English, asked by krishanmorthy8821, 6 months ago

“மண்னுள் வினைஞரும் மண்ணிட்டு ஆளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியானும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுகில் செய்வினைப் பால்கெழு மாக்களும்"
இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?

Answers

Answered by wwwuamuam
7

Answer:

Explanation:

இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம்.

Similar questions