உணவு பாதுகாப்பு பொருளாக உப்பு பயன்படுவது ஏன்
Answers
Answer:
உப்பு ஒரு பாதுகாப்பாக பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது உணவுகளின் நீர் செயல்பாட்டை குறைக்கிறது. ஒரு உணவின் நீர் செயல்பாடு என்பது நுண்ணுயிர் வளர்ச்சி மற்றும் வேதியியல் எதிர்வினைகளுக்கு கிடைக்காத வரம்பற்ற நீரின் அளவு.
Explanation:
இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்! PLS MARK IT AS THE BRAINLIEST!
Answer:
உப்பு (Salt) என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமமும், விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருளுமாகும். சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும். இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது. இதன் வாய்பாடு "NaCl" என வேதியலில் குறிக்கப்படுகிறது. வேறு சில வேதியியல் பொருட்களும் உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சான்றாக சோடா உப்பு, பேதி உப்பு போன்றவைகளாகும். இயற்கையில் படிகக் கமிமமாகத் தோன்றும் இவ்வுப்பு பாறை உப்பு என்றும் ஆலைட்டு என்றும் அறியப்படுகிறது. கடல் நீரில் உப்பு மிக அதிக அளவில் காணப்படுகிறது. திறந்தவெளி கடலில் உள்ள கடல் நீர் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பைக் கொண்டுள்ளது. இதன் உவர்ப்புத்தன்மை 3.5 சதவீதம் ஆகும். வேதியல் உப்புகள் சிலபயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால்,சமையல் உப்பு தாவரங்களுக்கு நஞ்சு சார்ந்தது ஆகும்.
Explanation:
mark me brainlist pleaseeeeeee