English, asked by asmathwatch, 5 months ago

காய்ந்த இலையும் காய்ந்த தோலையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்-இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது அ) இலையும் சருக்கும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்​

Answers

Answered by srikeerthana16102005
21

Explanation:

ஈ) சருகும் சண்டும் is the right answer i think if u need 2 clarify u can refer any guide

Answered by ravilaccs
0

Answer:

ஈ) சருகும் சண்டும்

Explanation:

சருகு என்பது ஒர் இலையின் கடைசிப்பருவம்  அதாவது எழாவது பருவமாகும்.

இலையின் பருவங்கள்:

  • குருத்து
  • அரும்பு
  • துளிர்
  • தளிர்
  • இலை
  • பழுப்பு மற்றும்
  • சருகு.

கடைசி பருவத்தில் இலை காய்ந்த நிலையில் இருக்கும். எனவே காய்ந்த இலைகளை "சருகு" என்றும் குறிப்பிடுவர்.

சருகு-காய்ந்த இலை

அதே போல காய்ந்த தாளும் தோகையும் "சண்டு" என்று குறிப்பிடுவர்.

சண்டு-காய்ந்த தோகை

எனவே, "காய்ந்த இலையும், காய்ந்த தோகையும்"  என்பதை குறிப்பது  "சருகும்  சண்டும்" என்பதே ஆகும்

Similar questions