History, asked by nishassapra, 5 months ago

சிற்பத் தொழிலுக்கு உறுப்புகளை கூறும் நூல்?​

Answers

Answered by Darika25
1

மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கமாக கொள்ளக்கூடிய கலை என்னும் கலை? - சிற்பக்கலை

வரலாற்றின் வாயிலாக இன்றும் விளங்குபவை இவை? - சிற்பங்கள்

தமிழர் அழகியலின் வெளிப்பாடு இது? - சிற்பங்கள்

தமிழர் கல்லில் வடித்த கவிதைகள் எவை? - சிற்பங்கள்

கல் உலோகம் செங்கல் மரம் போன்றவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலை பெயர் என்ன? - சிற்பக்கலை

சிற்பக் கலையின் உறுப்புகள் 10 என்று கூறும் நூல் எது? - திவாகர நிகண்டு

சிற்பக் கலையைப் பற்றிய குறிப்புகள் காணப் படும் நூல்கள் எவை? - திவாகர நிகண்டு மற்றும் மணிமேகலை

Explanation:

Hope this answer will be helpful...

இந்த பதில் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்..

Similar questions