India Languages, asked by arunroshan058, 6 months ago

ஆன்ற - இச்சொல்லின் பொருள்
அ) உயர்ந்த
ஆ) பொலிந்த
இ)அணிந்த
ஈ) அயர்ந்த​

Answers

Answered by sritharina4617
4

Answer:

hi neeega tamil ungaa intro kudugaa please

Explanation:

stay home stay safe stay happy stay bless stay healthy don't be rude  

Answered by zumba12
0

திருக்குறள்

"அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு"

[ குறள் 992 - பொருட்பால் - குடியியல், பண்புடைமை ]

பொருள்

பிற எல்லா உயிர்களிடத்தே அன்பு செலுத்தும் குணம், மாட்சிமைப்பொருந்திய உயர்ந்த குடியிலே பிறந்து வளர்தல் ஆகிய இரண்டும் உயர்பண்பு வளர்வதற்கான அடித்தளமாக அமையும்.

"அன்பு"  - தொடர்புடையோர்மாட்டு உண்டாகும் பற்று

"ஆன்ற" -  உயர்ந்த ; மாட்சிமைப்பட்ட; பரந்த

"குடி" - வீடு; வாழிடம்

"பண்பு" - பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம்

"வழக்கு" - பழக்கவொழுக்கம்; நீதி; நெறி

விடை: ஆன்ற - அ) உயர்ந்த

Similar questions