India Languages, asked by riyas2005, 6 months ago

சொற்றோடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றோடர்களாக்கு : பள்ளிக்கூடம் எல்லாம் தருபவை ஒவ்வொரு கலைகள் குழந்தையும் போக வேண்டும் மகிழ்ச்சி​

Answers

Answered by anushaa110405
4

Answer:

கலைகள் எல்லாம் மகிழ்ச்சி தருபவை.

ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் போக வேண்டும்.

Similar questions