Sociology, asked by sshyam012006, 5 months ago

பகுபத உறுப்பிலக்கணம் தருக மலைந்து​

Answers

Answered by 40707
29

பகுபத உறுப்பிலக்கணம்

மலைந்து - மலை + த்(ந்) + த் + உ

மலை - பகுதி

த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

உ - வினையெச்ச விகுதி

தயவு செய்து இந்த திலை brainliest ஆக mark பன்னுங்கள்

Pls mark it brainliest

Answered by harihari0686
4

Explanation:

  • it's right hope me my dear friend............
Attachments:
Similar questions