India Languages, asked by nithiyam8, 5 months ago

பகுபத உறுப்பிலக்கணம் தருக: காண்பது​

Answers

Answered by anushaa110405
2

Answer:

காண்+ப்+அ+த்+உ

காண்-பகுதி

ப்-சந்தி

அ-சாரியை

த்-இறந்த கால இடைநிலை

உ-வினையெச்ச விகுதி

Answered by lohitjinaga
0

Answer:

தனிச்சொல்லை மொழியியல் நோக்கில் நன்னூல் பதவியல் [1] என்னும் பகுதியில் அணுகுகிறது. பொருள் தரும் தனிச் சொல்லை அந்த நூல் பதம் எனக் குறிப்பிடுகிறது. பதத்தை அது பகுபதம், பகாப்பதம் என இரு பகுதிகளாக்கிக்கொண்டுள்ளது. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புக்கள்.[2]

Similar questions