English, asked by tamilarasi34, 4 months ago


நீலாம்பிகை அம்மையார் தமிழ்ப் பணியின் சிறப்பை
குறித்து எழுதுக (நெடுவினா)

Answers

Answered by umeshyenumulla
20

Answer:

hope this is helpful

Explanation:

திருவரங்க நீலாம்பிகை அம்மையார் (1903-1945) [1] சிறந்த தமிழறிஞர்களில் ஒருவர். வடமொழியும் ஆங்கிலமும் அறிந்தவர். மறைமலை அடிகளாரின் மகளாகிய இவர், அவரைப் போன்றே மொழியறிவு நிரம்பியவர். தமிழ் மொழி தனது தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பிய இவர், மிகுந்து கலந்து இருந்த பிறமொழிச் சொற்களைத் தவிர்த்த தனித்தமிழ் நடையைப் பரப்பினார். இதற்கு உதவியாக வடசொற்றமிழ் அகரவரிசை என்ற நூலையும் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்ற நூலையும் வெளியிட்டார்.

இவர் ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் என்ற தலைப்பில் 601 தமிழ்ப் பழமொழிகளுக்கான ஆங்கிலப் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார்

have a nice day

Answered by kadavulkalai2004
2

Answer:

நீலாம்பிகை அம்மையார்,1903ஆம் ஆண்டு பிறந்தார்

Similar questions