CBSE BOARD X, asked by shraaviya, 6 months ago

உங்கள் பகுதியில் உள்ள பழமையான சிற்பம் ஒன்றைப் பற்றிய செய்திக் குறிப்பை
உருவாக்குக.

Answers

Answered by santhalingam2005
2
காஞ்சிபுரம் மாவட்டம், வெடால் கிராமத்தில் உள்ள வடவாமுகானீஸ்வரர் கோவில், பராமரிப்பின்றி சீரழிந்து வருவது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, வெடால் ஊராட்சி. இந்த ஊராட்சியில், புகழ்பெற்ற வசந்த நாயகி உடனான வடவா முகானீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், ராஜ ராஜ சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில் அம்பாள் சன்னிதி, வலது காலை தொடை மீது வைத்தவாறு வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, விநாயகர் சன்னிதி, துர்கையம்மன், கங்காதேவி உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன.

ஜேஸ்டா தேவி­யம்மன் சிலை.■ வலது காலை தொடையின் மீது வைத்தவாறு உள்ள தட்சிணாமூர்த்தி.
மேலும், எங்கும் காண முடியாத ஜேஸ்டா தேவியும், கோவிலின் வலது புறத்தில் வீற்றுள்ளார். இக்கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்விழா, சோமவார பூஜைகள், மாதம் இருமுறை பிரதோஷம் பூஜைகள், ஆண்டு விழா உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவில், நாளடைவில் போதிய பராமரிப்பின்றி பாழடைந்து, சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. முன்னர், இக்கோவிலில் இரண்டு கால பூஜை நடந்தன. தற்போது, ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் அவலம் உள்ளது. எனவே, வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலை புனரமைத்து முறையாக பராமரிக்க, இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

DINAMALAR
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
வர்த்தகம்
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Dinamalar
Home
செய்திகள்
தினம் தினம்
வாராவாரம்
ஆன்மிகம்
போட்டோ
வீடியோ
மற்றவை

தினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி
பழமையான கோவில் சிற்பம், கோபுரம் சிதிலம்; அறநிலைய துறை கவனிக்குமா?
Follow Us :
Facebook
Twitter
Youtube
Telegram
Pinterest

DMR Mobile Apps
Advertisement

கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய

Colors:
பதிவு செய்த நாள்
28நவ
2014
05:27
காஞ்சிபுரம் மாவட்டம், வெடால் கிராமத்தில் உள்ள வடவாமுகானீஸ்வரர் கோவில், பராமரிப்பின்றி சீரழிந்து வருவது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, வெடால் ஊராட்சி. இந்த ஊராட்சியில், புகழ்பெற்ற வசந்த நாயகி உடனான வடவா முகானீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், ராஜ ராஜ சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில் அம்பாள் சன்னிதி, வலது காலை தொடை மீது வைத்தவாறு வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, விநாயகர் சன்னிதி, துர்கையம்மன், கங்காதேவி உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன.

ஜேஸ்டா தேவி­யம்மன் சிலை.■ வலது காலை தொடையின் மீது வைத்தவாறு உள்ள தட்சிணாமூர்த்தி.
மேலும், எங்கும் காண முடியாத ஜேஸ்டா தேவியும், கோவிலின் வலது புறத்தில் வீற்றுள்ளார். இக்கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்விழா, சோமவார பூஜைகள், மாதம் இருமுறை பிரதோஷம் பூஜைகள், ஆண்டு விழா உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவில், நாளடைவில் போதிய பராமரிப்பின்றி பாழடைந்து, சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. முன்னர், இக்கோவிலில் இரண்டு கால பூஜை நடந்தன. தற்போது, ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் அவலம் உள்ளது. எனவே, வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலை புனரமைத்து முறையாக பராமரிக்க, இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE
Advertisement
மேலும் சென்னை மாவட்ட செய்திகள் :
முக்கிய செய்திகள்
1. வழக்கம்போல் இயங்கின மார்க்கெட், பஸ் நிலையம்
பொது
1. காலி பணியிடம் விண்ணப்பிக்க இன்று கடைசி
2. குத்திய இரும்பு கம்பி அகற்றம்; அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு
3. புது கட்டடத்தில் பல பிரச்னை; வணிகவரி துறையினர் புலம்பல்
4. 10 மாதங்களுக்கு பிறகு கல்வி விடுதிகள் திறப்பு
5.ஆன்லைனில் மார்கழி இசை விழா; சென்னை சபாக்கள் சிறப்பு ஏற்பாடு
மேலும்...
பிரச்னைகள்
1. மின் கட்டண மையத்தில் 'சர்வர்' பாதிப்பால் அவதி
சம்பவம்
1. பெண்கள் மறியல்
2. 9 குடிநீர் ஆலைகளுக்கு 'சீல்'
3. விபத்தில் காவலர் பரிதாப பலி
4. பெண் கடத்தல் நாடகம்
5. புறவழிச்சாலை வழிப்பறி கும்பலை காட்டிக் கொடுத்தது 'மூன்றாவது கண்'
Similar questions