வேடந்தாங்கல் வரும் பறவைகளின் நாடுகள்
Answers
Answered by
2
Answer:
வேடந்தாங்கல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆசுத்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.
Explanation:
வேடந்தாங்கல் ஏரியின் காட்சி
அமைவிடம்
நாடு
இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
காஞ்சிபுரம்
நிறுவப்பட்ட நாள்
1936
அருகாமை நகரம்
சென்னை
ஆளுநர்
பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர்
எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
ப. பொன்னையா, இ. ஆ. ப. [3]
நேர வலயம்
இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு
0.3 சதுர கிலோமீட்டர்கள் (0.12 sq mi)
Governing body
சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், இந்திய அரசு
Coordinates
இங்கு வரும் பறவைகளில் நீர்க்காகங்கள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை.
Similar questions
Chemistry,
2 months ago
Social Sciences,
2 months ago
Science,
6 months ago
Math,
11 months ago
Math,
11 months ago