மின் விளக்குகளை சரி செய்ய வேண்டி மின்வாரிய
அலுவலருக்கு கடிதம் வரைக.
Answers
Answered by
8
Explanation:
வணக்கம் ஐயா
எங்கள் மின் விளக்குகள் பழுதடைந்த விட்டது.இதனால் இரவில் வெளியே செல்ல முடியவில்லை. . இரவில் சாலையில் பூச்சிகள் இருப்பதோ தெரியவில்லை. மாணவர்கள் படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. திருட்டு பயம் இருக்கிறது. இறவு நிகழ்ச்சிகள் எதுவும் நடந்த முடியவில்லை. மழை நேரங்களில் மிகவும் சிரமமாக இருக்கிறது. ஆதலால் ஆதலால் மின்விளக்குகளை சரி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
Similar questions