English, asked by svsaranvivek, 5 months ago

உயிரளபெடை எத்தனை வகைப்படும் அவை யாவை

Answers

Answered by Sniki
12

Explanation:

*செய்யுளிசை அளபெடை

*இன்னிசை அளபெடை

*சொல்லிசை அளபெடை

என மூன்று வகைகள் உள்ளன.

Similar questions