கூம்பின் வளைப்பரப்பு
Answers
Answered by
2
Answer:
நேர்வட்டக்கூம்பின் பக்க மேற்பரப்பளவு அல்லது வளைபரப்பளவு என்பது அதன் அடிப்பக்கம் நீங்கலான பகுதியின் பரப்பளவினைக் குறிக்கும்:
LSA = πrl என்பது நேர்வட்டக்கூம்பின் அடிவட்ட ஆரம்; l என்பது சாய்வு உயரம்.
Step-by-step explanation:
புத்திசாலியாக தேர்வு செய்யவும்
Similar questions