தன்வினை,பிறவினை...??
Answers
Answered by
4
Answer:
difficult to understand the language
Answered by
6
Answer:
தன்வினை:
தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது
பிறவினை:
ஒரு நபர் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வது.
Hope it helps.
Similar questions