India Languages, asked by sree08, 5 months ago

மண்ணுயிர் - புணர்ச்சி விதி​

Answers

Answered by HariesRam
10

மண்ணுயிர் - மண் + உயிர்

# தனிக்குறில் முன்னொற்று உயிர்வரின் இரட்டும் -

மண்ண் + உயிர்

# உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே-

மண்ணுயிர்.

#தமிழன்

Similar questions