CBSE BOARD X, asked by harinidharani2018, 5 months ago

நாற்றிசையின் பெயர்களும் அவற்றின் வேறு பெயர்களும்

Answers

Answered by varshithadevadiga1
1

Answer:

நாற்றிசையின் பெயர்களும் அவற்றின் வேறு பெயர்களும்:-

Explanation:

திசைகள் வேறு பெயர்கள்

1. கிழக்கு - குணக்கு

2. மேற்கு - குடக்கு

3. வடக்கு - வாடை

4. தெற்கு - தென்றல்.

Similar questions