India Languages, asked by jemimah41, 4 months ago

கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள்​

Answers

Answered by BrainlyMaster22
8

Answer:

பத்தாம் வகுப்பு -இரண்டு மதிப்பெண் குறுவினாக்கள்-10உள்ளன . - இது சரி .

* ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன - இது தவறு .

ஏனெனில், தாற்றில் தான் வாழைப்பழ சீப்புகள் இருக்கும் .

* ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன - இது சரி .

4.'" உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண் வற்றாகும் கீழ் " - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி , அதன் இலக்கணம் தருக .

உடுப்பதூஉம் , உண்பதூஉம் - இன்னிசை அளபெடை

இலக்கணம் : செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும் . இக்குறளில் உண்பதும் - உடுப்பதும் - இனிய இசைக்காக , அளபெடை கூட்டப்பட்டிருக்கிறது .

5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக .

காலை நேரம் தொடர்வண்டியில் வநது இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகநாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!"என்றார் .எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடை நயத்தை மிகவும் சுவைத்தனர் .10 th Tamil

இயல் - 1 ப.எண் : 19

2 MARK QUESTIONS :

புத்தக வினாக்கள் தொகுப்பு -இயல் - 1 முதல் 9 வரை

1. ' வேங்கை ' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக .

தனிமொழி : 'வேங்கை' என்னும் சொல் தனித்து நின்று ' வேங்கை மரம்' என்னும் பொருளைக் குறிக்கும் .

தொடர்மொழி : 'வேங்கை' - இரு சொல்லாக பிரிந்து நின்று வேம் + கை - வேகின்ற கை எனவும் பொருள் தரும் .

பொதுமொழி : இவ்வாறு மரம் , வேகின்ற கை என இரு பொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாக இருக்கிறது .

2. ' மன்னும் சிலம்பே ! மணிமேகலை வடிவே !

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே ! - இடம்பெற்றுள்ள ஐம்பெரும் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக .

1 . சீவகசிந்தாமணி

2 . வளையாபதி

3. குண்டலகேசி

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன .

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன .

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன .- மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி , எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக .

* ஒரு தொடரில் பல சீப்பு வாழைப்பழங்கள்

Explanation:

hope it helps you

Answered by sanjaidevadarshan
13

Answer:

தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லவர்.

Explanation:

brailiest varuma...

Similar questions