பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல்
சொற்களை எழுதுக.
Answers
Answered by
43
Explanation:
☆ அழாதே தம்பி.... இன்னும் சிறிது நேரத்தில் அம்மா வந்துவிடுவார்....
☆ நாம் ஏதாவது விளையாடலாம் வா....
☆ நான் கதை சொல்கிறேன்.....நீ அமைதியாக தூங்கு....அம்மா வந்துவிடுவார்....
Answered by
0
Answer:
this is ur ans for this question pls mark me as brainliest
Attachments:
Similar questions