உடம்படு மெய்களாக வரும் மெய்யெழுத்துகள்
அ) க்,ச்
ஆ) ர், ழ்
இ) ய், வ்
Answers
Answered by
4
Answer:
sorry please English.......
Answered by
1
Answer:
உடம்படு மெய்களாக வரும் மெய்யெழுத்துகள் ய்,வ்
Explanat
- நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்யெழுத்து
- வருமொழி முதலில் ஏதெனும் ஒரு உயிரெழுத்து வந்து நிலைமொழில் இ, ஈ , ஐ யகரத்தில் வந்து வகரத்தில் ஏ வந்தால் ய் , வ் உடம்படு மெய் வரும்
Similar questions