தமிழின் கிளை மொழிகளில் ஒன்று
அ.உருது. ஆ. இந்தி. இ. தெலுங்கு
ஈ.ஆங்கிலம்
Answers
Answered by
8
Answer:
இ. தெலுங்கு
Explanation:
தென்னிந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்காணத்தில் அரசு ஏற்புப்பெற்ற மொழி. இந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் தெலுகு ஒன்றாகும். இம்மொழி தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுகு 13வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுகு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 9 கோடியே 30 இலட்சம் (93 மில்லியன்) மக்கள் தெலுகு மொழி பேசுகிறார்கள். கர்நாடக இசையில் மிக அதிக அளவில் பயன்படும் மொழியும் 'வடுகத்' தெலுகு ஆகும். 2008ம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் தெலுகு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
Answered by
0
Answer:
Telugu (தெலுங்கு, తెలుగు)
Similar questions