India Languages, asked by GirishPUBG, 5 months ago

திராவிட மொழிகளில் எண்ணுப் பெயர்கள் எவ்வாறு அமைந்துள்ளன என விளக்குக?​

Answers

Answered by KatherineOlivia
4

திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர் ஒன்றாகவே வருகின்றன.

அதில் மூன்று எனும் எண்ணுப்பெயர் பின்வருமாறு.

மூன்று - தமிழ்  

மூணு - மலையாளம்  

மூடு - தெலுங்கு  

மூரு - கன்னடம்  

மூஜி - துளு

Explanation:

Similar questions