India Languages, asked by ragavaneicher007, 6 months ago

தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?​

Answers

Answered by monijeena1096
47

Answer:

பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். இசைப்பாடலான பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, வான்புகழ் கொண்ட திருக்குறள். அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்கள் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

Answered by benedictjohn010
0

Answer:

geography so sure wow suwooq wue efh edge euw wgeejw d fhd e due d dudcw would've dueoe e fgdiw82ur93fcx due dyei02vdvd vxvxzhzvd gdhz guqjsjsvx v

Similar questions
Math, 2 months ago