India Languages, asked by 1057sathvika, 7 months ago

அ. இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி அவற்றின் இரு
பொருள்களையும் எழுதுக.​

Answers

Answered by karthiksrivi1982
2

Answer:

  1. கோல்: தடி, எழுதுகோல்.
  2. படி: புத்தகம் படி, வாசற்படி.
  3. நகை: புன்னகை, ஆபரணம்.
  4. ஆடை: பாலாடை, அங்கி.
Similar questions