வருந்தாமரை பிரித்து பொருள் தருக
Answers
Answer:
Explanation:
1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக .
2. நச்சப்படாதவன் செல்வம் எத்தகையது ?
3. ' இறடிப் பொம்மல் பெறுகுவீர் '- இத்தொடர் உணர்த்தும் பொருள் எழுதுக .
4. பரஞ்சோதி முனிவர் இயற்றிய வேறு நூல்கள் யாவை ?
5. பாசவர், வாசகர் , பல்திணை விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
6. சங்க கால போர் அறம் குறித்து எழுதுக .
7.மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது ?
8. காலக்கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்தது யாது ?
9. கவிஞர் கண்ணதாசன் காட்டும் முத்தொழில்கள் யாவை ?
10. குறிப்பு வரைக - அவையம்
11. ஞானப்பிரகாசம் எவ்வாறு சிவஞானம் ஆனார் ?
12.வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் மா.பொ.சி என்பதற்குச் சான்று தருக .
13. புறத்திணை எத்தனை வகைப்படும் ? எவையேனும் நான்கினை எழுதுக .
14. " இவள் தலையில் எழுதியதோ
கற்காலம் தான் எப்போதும்" - இவ்வடிகளில் கற்காலம் என்பது யாது ? யாரின் மனச்சுமைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது ?
15. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக .
16.மெய்க்கீர்த்தி பாடப்படுவது நோக்கம் யாது ?
17. பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் குறித்து எழுதுக .
18. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்ற ஒவ்வித் தண்டுகள் - இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக .
19. பலகற்றும் கல்லாதவராகக் கருதப்படுபவர் யார் ?
20. மெய்நிகர் உதவியாளர் பற்றிக் கூறுக .
21. தாவரங்களின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் யாவை ?
22. கெடுப்பார் இலானும் கெடுபவர் யார் ? ஏன் ?
23. உறங்குகின்ற கும்பகன்ன " எழுந்திராய் எழுந்திராய் "
காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய் "- கும்பகர்ணனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள் ? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள் ?
24. மொழிபெயர்ப்புக் குறித்து மணவை முஸ்தபா குறிப்பிடுவது யாது ?
25. 'கரப்பிடும்பை இல்லார் ' - இத்தொடரின் பொருள் கூறுக .
26. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் வகுறிப்பிடுக .
27 .' காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தேன் '- உவமை உணர்த்தும் கருத்து யாது ?
28. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு ! - இத்தொடரை இரு தொடர்களாக்குக.
29 .' இலா' என்னும் மென்பொருள் குறித்து எழுதுக .
30. காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது ?
31. முதுபெண்டிர் விரிச்சி கேட்டு தலைவிக்குக் கூறிய செய்தி யாது ?
32. விடைக்கேற்ற வினாத்தொடர் அமைக்க .
1. அ) தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று பொம்மலாட்டம் .
ஆ) செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன் சில நிமிடங்களில் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது .
2.. அ)விருந்து பற்றி எடுத்துரைக்கும் சங்க இலக்கிய நூல்கள் புறநானூறு, நற்றிணை , குறுந்தொகை .
ஆ) மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து , வாழ்நாளை நீட்டிக்கும் என்கிறார் திருமூலர் .
3.அ) காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா. ஜகநாதன். அவரை மாலையிட்டு வரவேற்றனர் .
ஆ) திறன்பேசிகள் இயங்க உதவும் மென்பொருள் , நாம் படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும் .
4.அ) நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து என்பர் .
ஆ) சிலப்பதிகாரம் , மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
5. அ) புறஊதாக் கதிர்கள் நேரடியாக உயிரினங்களைத் தாக்குவதால் மிகுந்த துன்பத்தை உயிரினங்கள் அடைகின்றன .
ஆ)கருத்தாழமும் வாசகர் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன் .
33. திருக்குறளை அடிபிறழாமல் எழுதுக .
1. " அறிவு " என முடியும் திருக்குறளை எழுதுக .
2.." பொருள் " என முடியும் திருக்குறள் எழுதுக .
3." விடல் " என முடியும் திருக்குறளை எழுதுக .
4. " செயற்கை " எனத்தொடங்கும் திருக்குறளை எழுதுக .
5. " வினை " என முடியும் திருக்குறளை எழுதுக .