புத்தியை தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை
Answers
Answered by
25
Answer:
கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.
ஆத்திரம் கண்ணை மறைத்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.
பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கல் போன்றது.
இதனை மறந்து வாழ்ந்தவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் என் அகம்பாவம்? இதனால் எந்த இலாபமும் கிடைக்காது. எனவே, அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ வேண்டும்.
இவற்றை எண்ணிப்பார்த்தால் வாழ்க்கை தெளிவாகும்
Explanation:
Mark brilliant bro plzz ❣️
I am tamil
Answered by
2
Answer:
ஒழுக்கம் வேண்டும் மற்றும் நன்கு படிக்க வேண்டும்
Similar questions