பிரம்பினால் பொருட்கள் செய்யும் முறை கூறுக
Answers
Explanation:
பிரம்பை பயன்படுத்தி தொட்டில், மேசை, பழக்கூடை, நாற்காலி, விதவிதமான கூடைகள் போன்றவை செய்யப்படுகிறது. பிரம்பு குளிர்ச்சியுடையது. அதிக நாட்கள் நீடித்து உழைக்கக் கூடியது. சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் மக்கள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே இப்பிரம்பு பொருட்களின் விற்பனையை செய்கின்றனர்.
Answer:
பிரம்பு ஒரு தாவரம்.முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுப்படுத்த வேண்டும்.
சூடான பிரம்பை நட்டுவைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி வளைப்போம்.அது வேண்டிய வடிவத்தில் கம்பிபோல வளையும்.
பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்து வைத்துவிட்டால் அப்படியே நிலைத்துவிடும். பிறகு அவற்றை இணைத்து சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கட்டியும் தேவையான பொருள்களாக மாற்ற வேண்டும்.
Explanation:
hello I am also studying in 8th std and this answer is written in my classwork note. hope it helps.