இடிக்குறல்,பெரும்குறல்,- இலக்கணக்குறிப்புத் தருக?
Answers
Answered by
0
Answer:
இடிக்குரல், பெருங்குறள், - இலக்கணக்குறிப்பு தருக
Explanation:
ஆம் வகுப்பு தமிழ்- இலக்கணக்குறிப்பு -9 TH STD TAMIL GRAMMAR | TAMIL ONLINE STUDIES
இலக்கணக்குறிப்பு :
இயல் - 1
1. எத்தனை எத்தனை , விட்டு விட்டு - அடுக்குத் தொடர்கள்
2 . ஏந்தி - வினையெச்சம்
3 . காலமும் - முற்றும்மை
4. முத்திக்கனி - உருவகம்
5 . தெள்ளமுது - பண்புத்தொகை
6 . குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
7 . நா - ஓரெழுத்து ஒருமொழி
8 . செவிகள் உணவான - நான்காம் வேற்றுமைத்தொகை
9 . சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
hope it will help you plz mark me as brainlist plz ❤❤❤
Similar questions